• சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு
  • அமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
  • சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
  • நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நிதி அமைச்சகத்தில் நடந்த பாரம்பர்ய அல்வா விழா

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 20 Jan, 2018 06:30 pm

மத்திய நிதி அமைச்சகத்தில் பாரம்பர்ய அல்வா வழங்குகிற விழா நடைபெற்றது.

மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்கிற போதெல்லாம் அதற்குமுன் பாரம்பர்ய அல்வா தயாரிக்கப்பட்டு இது தொடர்பான பணியில் ஈடுபடுபவர்களுக்கு வழங்குவது தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

அவ்வகையில் மத்திய பட்ஜெட்டுக்கான பணிகள் தொடங்கியது. அதில் முதல் பணியாக பட்ஜெட்டுக்கான அச்சடிக்கும் படி தொடங்கியது. அதற்கு முன்னர் வழக்கம் போல் பாரம்பர்ய அல்வா வழங்கும் விழா நடந்தது. மத்திய நிதியமைச்சரான அருண் ஜெட்லி இதில் கலந்துகொண்டு அவ்விழாவில் முன்னிலை வகித்தார்

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close