2019 தேர்தல்களில் சிவசேனா தனித்து போட்டி!

  முத்துமாரி   | Last Modified : 23 Jan, 2018 12:51 pm


வருகிற 2019ல் நடைபெறும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 2 தேர்தல்களிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும் இது கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனவும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இதன் மூலம் 28 ஆண்டு கால பாஜக கூட்டணிக்கு சிவசேனா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close