பத்மஸ்ரீ விருது பெரும் 10ஆசியா நாட்டினர்

  Sujatha   | Last Modified : 26 Jan, 2018 11:40 am


இந்திய குடியரசு தின விழாவிற்கு தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள 25கால நட்பை மேம்படுத்தும் விதமாகவும், இந்திய வளர்ச்சிக்கு  பல்வேறு துறைகளில் தங்களின் பங்களிப்பை சிறப்பாக அளித்தமைக்காகவும் 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. அதன் முறையே மருத்துவம், கல்வி கட்டட கலை போன்ற துறைகளில் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு  விருதுகள் வழங்கப்பட உள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close