மாநிலங்களவையில் பசு பாதுகாப்பு மசோதா தாக்கல்

  முத்துமாரி   | Last Modified : 02 Feb, 2018 03:41 pm


நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று பசு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனி நபர் மசோதாவாக இதை தாக்கல் செய்துள்ளார். 

இறைச்சிக்காக பசுக்களை கொல்பவர்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசு மற்ற வேளைகளில் ஈடுபட்டுள்ளதால் இந்த மசோதாவை நான் கொண்டுவர வேண்டியது அவசியமாகியுள்ளது என கூறினார். 

இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் பசு பாதுகாப்புக்கென பல்வேறு விதிமுறைகள் மற்றும் தண்டனை விபரங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close