• சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு
  • அமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
  • சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
  • நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஓய்வு பெரும் வயது உயர்த்தப்பட மாட்டாது: மத்திய அரசு

  Sujatha   | Last Modified : 22 Mar, 2018 08:12 am


மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு கிடையாது என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்ட தொடரில்,  மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த  முடிவு செய்துள்ளதா என்று உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறிய பதில், நாடு முழுவதும் தற்போது சுமார் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களின் தற்போதைய ஓய்வு பெறும் வயதான 60 வயதே இனியும் தொடரும் என அவர் கூறினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close