பெண்கள் பாதுகாப்புக்காக அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது: அமித் ஷா

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2018 10:43 am

நாட்டில் நடந்து வரும் பாலியல் குற்றங்களுக்கு பா.ஜ.க.வினர் தான் காரணம் என்று கூறியவர்களை கடுமையாக கண்டித்த அமித் ஷா பெண்கள் பாதுகாப்புக்காக அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவித்தார். 

காசியாபாத்தில் பா.ஜ.க பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொது செயலாளர் அமித்ஷா, நமது கலாச்சாரத்தின் படி பெண்கள் தெய்வங்களாக போற்றப்படுகின்றனர். மோடி அரசு தான் போச்கோ சட்டத்தை கடுமையாக்கி உள்ளது. பல நல்ல நடவடிக்கைகளின் மூலம் பெண்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு வீடுகளிலும் கழிவறை, அனைவருக்கும் எல்பிஜி இணைப்பு போன்றவை பெண்கள் முன்னேற்றத்துக்காக கொண்டுவரப்பட்டுள்ளன என்றார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close