ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 3 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்

  Sujatha   | Last Modified : 24 Feb, 2018 07:02 am


ஒடிசா மாநிலத்தின் பீஜப்பூர் சட்டசபை தொகுதி, மற்றும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் மங்காலி, கொலாரஸ் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடையும். இத்தேர்தலை முன்னிட்டு குறிப்பிட்ட தொகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 281 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இத்தேர்தலில் முடிவுகள் வரும் 28ம் தேதி அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close