• சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு
  • அமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
  • சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
  • நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சீன கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திக்க மறுப்பு: மம்தாவின் சீனப்பயணம் ரத்து!

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2018 04:23 pm

mamata-banerjee-abruptly-cancels-china-trip-hours-before-flight

சீன கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திக்க மறுத்ததையடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளார். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 9 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சீனா செல்வதாகதெரிவிக்கப்பட்டிருந்தது. பீஜிங், ஷாங்காய் மற்றும் ஜினான் நகரங்களில் சென்று பார்வையிட இருப்பதாகவும், அதனை தொடர்ந்து அந்நாடு அதிகாரிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு நிகழ்த்த இருப்பதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில், மம்தா பானர்ஜியின் சீனா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில நிதித்துறை அமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார். சீன அதிகாரிகளை சந்திப்பது தொடர்பாக அந்நாட்டு அரசு உறுதியளிக்கவில்லை எனவே முதல்வரின் பயணம் ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்தார். சீன கம்யூனிஸ்ட் தலைவர்கள், மம்தா பானர்ஜி சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close