காவிரி விவகாரம்: குமாரசாமி அவசர ஆலோசனை!

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2018 03:50 pm
karnataka-cm-kumaraswamy-disscussed-with-his-ministers-for-cauvery-management-authority

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் பரமேஸ்வரா, தலைமை செயலர் ரத்தினபிரபா, நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார்,  நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ்சிங், அட்வகேட் ஜெனரல் உதய்ஹொல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மாற்று காவிரி ஒழுங்காற்றுக்குழு தொடர்பாக கர்நாடகா முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார் குமாரசாமி.

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close