• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக அமேதி செல்கிறார்

  சுஜாதா   | Last Modified : 02 Jul, 2018 07:55 am

rahul-gandhi-to-be-in-amethi-for-two-days-from-july4

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை)  தனது சொந்த தொகுதியான, உத்தரப்பிரதேசத்தில் உள்ள  அமேதிக்கு 2  நாட்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,  எம்.பி.யான ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதியில் நடைபெற உள்ள பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக, வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) உத்தரபிரதேசம் செல்கிறார். மேலும் தனது தொகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளையும், நல திட்டங்களையும் அறிய மேலும் 2 நாட்கள் அங்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 4 மாதங்களில் ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு செல்வது இது இரண்டாவது முறை ஆகும். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close