குரு பூர்ணிமாவை முன்னிட்டு நாடாளுமன்றத்துக்கு இன்று விடுமுறை!!

  சுஜாதா   | Last Modified : 27 Jul, 2018 10:28 am

parliament-declares-holiday-today-due-to-guru-purnima

குரு பூர்ணிமாவை முன்னிட்டு நாடாளுமன்றத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார். 

குருபூர்ணிமாவை முன்னிட்டு, மக்களவையில் இன்று (வெள்ளி கிழமை) எந்த ஒரு அலுவல் வேலைகளும் நடைபெறாது என்று  சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, மாநிலங்களவை  தலைவர் வெங்கய்யா நாயுடு விடுமுறையை அறிவித்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை மீண்டும் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close