கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க சந்திரபாபு நாயுடு வருகை!

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2018 02:12 pm
andhra-cm-chandrababu-naidu-visits-kauvery-hospital

கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னை வருகிறார். 

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது,  என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

கருணாநிதியை  காண பல்வேறு அரசியல் தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அதைத்தொடர்ந்து தற்போது ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை சென்னை வர இருக்கிறார். நாளை முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் சென்னை வர இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close