வாஜ்பாய் உடல் நிலை குறித்து  மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் குடியரசு துணை தலைவர் 

  சுஜாதா   | Last Modified : 16 Aug, 2018 10:56 am
venkaiah-naidu-visits-aiims-to-enquire-about-atal-vajpayee-s-health

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும்,  உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று, வாஜ்பாய்யின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close