பீகார் மாநில முன்னாள் கவர்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய கவர்னராக பதவியேற்பு 

  சுஜாதா   | Last Modified : 24 Aug, 2018 08:05 am
former-bihar-governor-satya-pal-malik-sworn-in-as-jammu-and-kashmir-governor

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய கவர்னராக சத்யபால் மாலிக், அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டால் முன்பு நேற்று பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெக்பூபா முப்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தற்போது கவர்னராக பொறுப்பேற்றுள்ள சத்யபால் மாலிக், பீகார் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ஆவார். 

இதனை தொடர்ந்து, பீகார் மாநில கவர்னராக லால் ஜீ தாண்டென் அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி முகேஷ் ஆர் ஷா முன்னிலையில் நேற்று பதவியேற்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close