குற்றம் புரிந்தவர்களை  திருப்பிஅனுப்புதல்: இந்தியா மற்றும் மலாவி இடையே புதிய ஒப்பந்தம்    

  சுஜாதா   | Last Modified : 25 Oct, 2018 06:57 am
the-government-approved-the-signing-and-ratification-of-an-extradition-treaty-between-india-and-malawi

இந்தியா மற்றும் மலாவி இடையே குற்றம் புரிந்தவர்களை உரிய நாட்டுக்குத் திருப்பி அனுப்புதல் குறித்த ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பயங்கரவாதிகள், பொருளாதாரக் குற்றவாளிகள் மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இந்தியாவில் இருந்து மலாவிக்கும், மலாவியில் இருந்து இந்தியாவிற்கும் திருப்பி அனுப்புவது குறித்த சட்டக் கட்டமைப்பை உருவாக்க  இந்த ஒப்பந்தம் வழங்கும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close