பாஜக ஆட்சியால் மக்களுக்கு வீடு: யோகி ஆதித்யநாத்

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 03:30 pm
yogi-adityanath-in-chhattisgarh

மத்தியில் பாஜக அரசு ஆட்சியில் இருப்பதால், ஏழைகளுக்கும் வீடுகள் கிடைக்கிறது என உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

சதீஸ்கர் மாநிலம், லார்மியில் உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 2022 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே இலக்கு என சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக ஒரு பிரதமர் அறிவித்துள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி இல்லாமல் இருந்தால், இன்று சதீஸ்கர் மக்கள் வீடுகளை பெற்றிருக்கமாட்டார்கள் என கூறினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close