வியட்நாம்: இருநாடுகளுக்கு இடையே நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ராம்நாத் கோவிந்த் 

  சுஜாதா   | Last Modified : 21 Nov, 2018 07:11 am
president-kovind-to-addrress-national-assembly-in-vietnam

வியட்நாமில் மூன்று நாள் அரசுமுறைப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமது பயணத்தின் கடைசி நாளான நேற்று  (20.11.2018) ஹனாய் நகரில் உள்ள தேசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

இருதரப்பு உறவாக வியட்நாம் அதிபரைச் சந்தித்து பேசியதுடன் பிரநிதிகள் குழு நிலையிலும் குடியரசுத் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது இருநாடுகளுக்கு இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்பட்டன:

* வியட்நாம் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு இடையேயான ஒப்பந்தம்.

* வியட்நாம் வெளியுறவு விவகார அமைச்சகம், மாகாணங்களுக்கான வெளியுறவு விவகாரத்துறை மற்றும் வியட்நாம் இந்திய வர்த்தக சங்கம் இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம்.

* ஹோ சி மின் தேசிய அரசியல் அகடமி, ஹனாய் மற்றும் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இடையிலான கல்வி தொடர்பான ஒப்பந்தம்.

* இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் வியட்நாம் வணிகம், தொழில் வர்த்தக சபை  இடையிலான ஒப்பந்த

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close