கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை: சி.வி.சண்முகம்

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 01:36 pm
mekedatu-dam-issue-karnataka-minister-writes-letter-to-tn-cm-edappadi-palanisamy

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

மேகதாது பகுதியில் அணைக்கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராக போராட்டமும் நடத்தின. 

இந்த சூழ்நிலையில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலமும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்ளலாம். பேச்சுவார்த்தை நததத நேரம் ஒதுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். 

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், "மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளார். 

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close