புனே தொகுதியில் போட்டியிடும் மாதுரி தீட்சித் !

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 06:24 pm
madhuri-dixit-contesting-in-pune-constituency

நாடாளுமன்ற தேர்தலில் புனே தொகுதியில் பாரதிய வேட்பாளராக இந்தி நடிகை மாதுரி தீட்சித் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. 

மும்பையில் பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா, பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித்தை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், புனே தொகுதியில் மாதுரி தீட்சித் போட்டியிடவுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. 

மாதுரி தீட்சித் போட்டியிடுவதன் மூலம் மூலம் அதிகமான வாக்குகளை பெற முடியும் பாஜகவினர் நம்பிக்கை வைத்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close