விஜய் மல்லையாவை ‛வச்சு’ செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள்

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 01:59 pm
vijay-mallya-extradition-funny-memes

பொதுத்துறையில் வங்கியில், பல ஆயிரயம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாத, கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா, நம் நாட்டிலிருந்து தப்பிச் சென்று, லண்டனில் குடியேறியுள்ளார். 

மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள மத்திய அரசு, அவரை நாடு கடத்தும் நடவடிக்கையில் வெற்றி கண்டுள்ளது. மல்லையாவை நாடு கடத்த, லண்டன் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, அவர் விரைவில் நாடு கடத்தி வரப்பட்டு, நம் நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்த செய்தி குறித்த மீம்ஸ், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றுள் சில....

 

சம்பள பாக்கி பெறாத ‛கிங்பிஷர்’ நிறுவன ஊழியர்கள்

மல்லையாவுக்கு கடன் கொடுத்த வங்கிகள் 

சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள்

பொதுமக்கள்

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close