அரசியல் வரலாற்றில் காங்கிரசுக்கு மிகப் பெரிய பின்னடைவு!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 12:07 pm
biggest-setback-for-congress-on-2014-loksabha-election

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், மாெத்தம், 464 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 10 கோடியே, 69 லட்சத்து, 35 ஆயிரத்து 942 ஓட்டுகள் பெற்றது. இது, மாெத்தம் பதிவான வாக்குகளில், 19.31 சதவீதம் ஆகும். 

இதன் மூலம், அந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள், 44 இடங்களில் வெற்றி பெற்றனர். இது, மாொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில், 8.10 சதவீதம் ஆகும். 

லோக்சபா தேர்தலில், காங்கிரசை சேர்ந்த 44 பேர் மட்டுமே வெற்றி பெற்றதால், பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும், கேபினட் அமைச்சர் அந்தஸ்த்துக்கு நிகரான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அந்த கட்சியால் பெற முடியவில்லை. 

இதன் மூலம், எதிர்க்கட்சித் தலைவரே இல்லாத லோக்சபாவாக, 16வது லோக்சபா செயல்பட்டது. இது, காங்கிரஸ் கட்சியின் அரசியல் வராலற்றில் மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close