பாரதிய ஜனதாவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.பி. அரவிந்த் சர்மா !

  டேவிட்   | Last Modified : 16 Mar, 2019 08:03 am
congress-mp-arvind-sharma-joined-in-bjp

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அரவிந்த சர்மா, அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். 

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. அரவிந்த் சர்மா, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்துள்ளார். ஹரியானாவில், முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ், எம்.பி.யான, அரவிந்த் சர்மா, நேற்று அக்கட்சியிலிருந்து விலகி, முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.  வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஹரியானாவின் கர்நால் தொகுதியில், அரவிந்த் சர்மா போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close