கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 06:24 pm
congress-writes-letter-to-goa-governor-claims-to-form-government

காேவாவில், பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரான்சிஸ் டிசோசா மறைவை அடுத்து, அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ., அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என கூறியுள்ள காங்கிரஸ், கோவாவில் தனிப்பெரும் கட்சியாக திகழும்தங்கள் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் படி, கவர்னரிடம் உரிமை கோரியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close