துவங்கியது பா.ஜ., மத்திய தேர்தல் குழு கூட்டம் 

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 07:50 pm
bjp-cec-meet-begins

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம், டெல்லியில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் துவங்கியது. இதில், பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தின் முடிவில், பா.ஜ., சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close