கோவாவில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அவரச கூட்டம் 

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 07:49 pm
urgent-meeting-of-bjp-mla-s-in-panaji

கோவாவில், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான உரிமை காேரி, மாநில கவர்னருக்கு கடிதம்  எழுதியதை அடுத்து, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் பனாஜியில் அவசரமாக ஒன்று கூடியுள்ளனர். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால், அந்த மாநில அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close