டெல்லியில் ஆம் ஆத்மி - காங்., கூட்டணி? 

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 07:48 pm
aap-conngress-alliance-finalized-sources

வரும் லோக்சபா தேர்தலில், டெல்லியில் உள்ள ஏழு இடங்களிலும், ஹரியானா மாநிலத்திலும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வரும் கூட்டணி பேச்சு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்துள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close