தேர்தல் கமிஷனிடம் பா.ஜ., கோரிக்கை

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 07:44 pm
bjp-writes-letter-to-ec-for-appointment-of-special-observer-in-delhi

டெல்லியில், மசூதிகள் உள்ள இடங்களிலும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், சிறப்பு பார்வையாளர்களை நியமிக்கும் படி, தேர்தல் கமிஷனிடம், பா.ஜ., கோரிக்கை வைத்துள்ளது. இதன் மூலம், அரசியல் கட்சிகள் மற்றும் மத அமைப்பினர், மதத்தின் பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபடுவதை தடுக்கலாம் எனவும் பா.ஜ., தபரப்பில் கூறப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close