ஜெகன் மோகன் கட்சியில் வேட்பாளர்கள் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 12:38 pm
jagan-mohan-reddy-releases-candiate-list-for-lok-sabha-assembly-polls

ஆந்திராவில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஒரே சமயத்தில் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மொத்தமுள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், தற்போது எம்.பி.க்களாக உள்ள மிதுன் ரெட்டி, அவினாஷ் ரெட்டி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆளும், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த சில தலைவர்களுக்கும் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close