அருணாசலப் பிரதேசம் - சீட் மறுக்கப்பட்டதால் கூண்டோடு அணி மாறும் பாஜக எம்.எல்.ஏ.க்கள்

  Newstm Desk   | Last Modified : 20 Mar, 2019 10:19 am
arunachal-seat-denied-bjp-legislators-joined-sangma-party

அருணாசலப் பிரதேச மாநிலத்தில், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பேரவைக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலானோர் மாற்றுக் கட்சிக்கு தாவியுள்ளனர்.

இதுவரை 6 எம்.எல்.ஏ.க்களும், இரண்டு அமைச்சர்களும், காங்கிராட் சங்மா தலைமையிலான கட்சியில் சேர்ந்துள்ளனர். மேலும் 12-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. அருணாசலப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளும், இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளும் உள்ளன.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close