சிவசேனா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

  ராஜேஷ்.S   | Last Modified : 22 Mar, 2019 06:09 pm
list-of-shiv-sena-candidates-list

மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து  போட்டியிடுகின்றன. இதில், பாஜக‌ 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், சிவசேனா கட்சி முதல் கட்டமாக 21 வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

1) மும்பை தெற்கு - அரவிந்த் சாவந்த்

2) மும்பை தென் மத்திய - ராகுல் ஷேவாலே

3) மும்பை நார்த் வெஸ்ட் - கஜானான் கிர்டிக்கார்

4) தானே - ராஜன் விஜாரே

5) கல்யாண் - ஸ்ரீகாந்த் ஷிண்டே

6) ராய்காட் - அனன்ட் கீடி

7) ரத்னகிரி சிந்துதுர்க் - விநாயக் ரவுத்

8) கோலாப்பூர் - சஞ்சய் மண்டாலிக்

9) ஹட்கன்கங்கலே - தியரிஷசில் மானே

10) நாசிக் - ஹேமந்த் கோட்சே

11) ஷிர்டி - சதாசிவ் லோகாந்த்

12) ஷிரூர் - சிவாஜிராவ் அதல்ராவ்-பாட்டீல்

13)அவுரங்காபாத் - சந்திரகாந்த் கெய்ர்

14) யவத்மல்-வாஷிம் - பாவ்னா கவ்லி

15) புல்டானா - பிரதாபரா ஜாதவ்

16) ராம்டெக் - கிரிபல் துமானே

17) அம்ராவதி- ஆனந்தரா அந்துசு

18) பர்பானி - சஞ்சய் ஜாதவ்

19) மாவல் - ஸ்ரீராங் பரான்

20) ஹிங்கோலி - ஹேமந்த் பாட்டீல்

21) ஒஸ்மானபாத் - ஓம்ரேஜ் நிம்பல்கார்

ஆகியோர் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close