ராமராக மாறிய ராகுல்!

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Mar, 2019 03:44 pm
after-rahul-gandhi-s-shiv-bhakt-priyanka-gandhi-vadra-portrayed-as-ram-bhakt-in-latest-posters-by-congress-workers

தேர்தல் வந்துவிட்டாலே கட்சிகள் கையாளும் பிரசார உத்திகள் மிகவும் வித்தியாசமாக, விதவிதமான வகைகளில் இருக்கும்.

இதற்கு எடுத்துகாட்டாக, அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரியங்கா காந்தியை,  ராம பக்தை போல் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதற்கு ஒருபடி மேல் சென்று. பீகார் மாநில காங்கிரசார் ராகுல் காந்தியை ராமர் போல் மார்பிங் செய்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

அதில் ராகுல் ராமராகவும், அருகில் சோனியாவும், பிரியங்காவும் நிற்பது போல் அந்த போஸ்டர் வடி‌வமைக்கப்பட்டிருந்தது. இப்படி பிரசாரத்தின் உச்சகட்டமாக தங்கள் கட்சித் தலைவர்களை கடவுளாகவே சித்தரிக்கும் போக்கு அரசியல் கட்சிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close