மோடி மீண்டும் பிரதமராகாவிட்டால் நாட்டுக்கு ஆபத்து : ஹேமா மாலினி

  ஸ்ரீதர்   | Last Modified : 31 Mar, 2019 11:32 am
it-will-be-dangerous-for-country-if-modi-isn-t-re-elected-hema-malini

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என நடிகையும், பாஜக வேட்பாளருமான ஹேமா மாலினி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் அவர், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது, "மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும், அவர் வெற்றி பெறாமல் வேறு யாராவது வென்றால், அது நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மோடிக்கு இருக்கும் துணிவு கடந்த காலங்களின் ஆட்சியாளர்களுக்கு இல்லை" என்று  ஹேமா மாலினி பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close