மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா?: Newstm-ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்!

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 04:17 pm
except-bjp-congress-third-front-will-form-government-in-central-newstm-exclusive-opinion-poll-result

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், தமது வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. இதில், இன்று காலை," மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா? " என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

இந்த பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 70%  பேர், மத்தியில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்றும், 30% பேர்  அதற்கும் வாய்ப்புள்ளது எனவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close