நாடே பற்றி எரியும்: மெஹபுபா எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 08:24 pm
mehabooba-attacks-bjp-on-article-370

"ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்த்து பறிக்கப்பட்டால், காஷ்மீர் மட்டுமி்ன்றி, நாடு முழுவதும் கலவரம் ஏற்பட்டு பற்றி எரியும்" என, மக்கள் ஜனநாயக முன்னணியை சேர்ந்த மெஹபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார். 

பாஜக தேர்தல் அறிக்கையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி பேசுகையில், "ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டால், இந்த நாடு மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். அப்படி ஒரு நிகழ்வு நடந்தால், காஷ்மீர் மட்டுமின்றி, நாடு முழுவதும் பற்றி எரியும்" என்றார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close