மக்களவை தேர்தலில் பா.ஜ.க., தலைமையிலான கூட்டணி எத்தனை இடங்களில்  வெற்றி பெறும்? Newstm நடத்தும், பிரத்யேக கருத்து கணிப்பு முடிவுகள்! 

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 09:49 am
opinion-poll-results

மக்களவை மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலை ஒட்டி, நியுஸ்டிஎம் வாசகர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பிரத்யேக கருத்து கணிப்பு நடத்தி வருிகிறது. அந்த வகையில், மக்களவை தேர்தலில், பா.ஜ.க., தலைமையிலான கூட்டணி எத்தனை இடங்களில் வெறெ்றி பெறும் என்ற கேள்வியை முன் வைத்திருந்தோம். 

அதற்கு, நம் வாசகர்களில், 80 சதவீதம் பேர், பா.ஜ.க., தலைமையிலான கூட்டணி, 200 - 250 இடங்களில் வெற்றி பெறும் என கருத்து தெரிவித்துள்ளனர். 

20 சதவீதம் பேர், அந்த கூட்டணி, 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என கருத்துப் பதிவிட்டுள்ளனர். 
 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close