மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும்? Newstm-ன் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 04:34 pm
how-many-seats-congress-will-win-in-mp-election-newstm-opinion-poll-result

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், தமது வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி வந்தது. இதில் இன்று காலை, "மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும்? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

இந்த பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 38.1% பேர் 200 - க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளனர். 33.3%  பேர் 150-க்கு அதிகமான இடங்களிலும், 28.6% பேர் 100 - 150 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் எனவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

தேர்தலையொட்டி Newstm நடத்திவந்த பிரத்யேக கருத்துக்கணிப்பு இன்றுடன் நிறைவடைகிறது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close