காஷ்மீரைக் காட்டிலும் வன்முறைக் களமாக இருந்தது வங்காளம் - பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 10:31 am
too-much-of-violence-happened-in-bengal-pm-to-news-18

காஷ்மீரைக் காட்டிலும் மிக அதிகமான வன்முறைகள் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ‘நியூஸ் 18’ ஊடக குழுமத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது எந்தவித வன்முறையும் இல்லை. ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது வன்முறைகள் நிகழ்ந்தன. ஆனால், இதை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. நடுநிலையான ஊடகங்கள் கூட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தொடர்ந்து செய்தி வெளியிடுவதன் மூலமாக காஷ்மீர் விவகாரத்தை பெரிதாக்கி காண்பித்தன. ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் வளம் குறித்தும் ஊடகங்கள் சொல்லியிருக்க வேண்டும் என்றார் மோடி.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close