மக்களவைத் தேர்தல் 2019: பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்..

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 04:56 pm
election-2019-voting-turnout-till-3pm

2019 மக்களவைத் தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவுகளில், முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று(ஏப்.11) தொடங்கியுள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு இன்று தேர்தலானது நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது. 

இத்துடன், ஆந்திரப்பிரதேசம், அருணாசலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி, வாக்குப்பதிவு நிலவரம்.. 

உத்தரபிரதேசம் -50.86% 

லட்சத்தீவுகள் - 51.25% 

உத்தரகண்ட் - 46.59% 

மணிப்பூர் -68.90% 

நாகலாந்து -68% 

தெலங்கானா -48.95% 

அசாம் - 59.5% 

மேகாலயா -55% 

மகாராஷ்டிரா -38.35% 

மிசோரம் -55.20% 

திரிபுரா வெஸ்ட் -  68.65%

மேற்கு வங்காளம்- 69.94%

ஆந்திரப்பிரதேசம் - 55% 

அருணாச்சலப்பிரதேசம் - 50.87% 

சிக்கிம் -55%

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close