ஒடிசா- ஒரு வாக்கு கூட பதிவாகாத 15 வாக்குசாவடிகள்

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Apr, 2019 11:26 am
15-booths-in-malkangiri-report-zero-voting

ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் காரணாக அங்குள்ள சுமார் 15 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் நேற்று மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. மாவோயிஸ்ட்கள் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்கும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆனால் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் காரணமாக மால்கன்கிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 15 பூத்களில் ஒருவாக்கு கூட பதிவாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close