இன்று மோடியும், நாளை அமித்ஷாவும் ஒடிசாவில் பிரசாரம் !

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 07:49 am
modi-and-amit-sha-at-orissa

மக்களைத் தேர்தலையொட்டி இன்று ஒடிசாவில் பிரதமர் மோடியும், நாளை அமித் ஷாவும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாகவும் ஒடிசா மாநில பா.ஜ. தலைவர் சமீர் மொஹந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதாக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இன்று பிரதமர் மோடி ஒடிசாவுக்கு வருகை தரவுள்ளதாக ஒடிசா மாநில பா.ஜ. தலைவர் சமீர் மொஹந்தி தெரிவித்துள்ளார். தலைநகர் புவனேஸ்வரில் நடைபெறவுள்ள பேரணியிலும், சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் நடைபெறவுள்ள பிரசார பொதுக்கூட்டத்திலும் மோடி கலந்து கொண்டு பேசுவார் எனவும் மொஹந்தி தெரிவித்துள்ளார். 
மேலும், நாளை (புதன்கிழமை) பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளதாகவும்,  பிரதமர் மோடி ஒடிசா பிரசாரத்திற்குப் பின்னர் சத்தீஷ்கர் மாநிலத்தில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close