தேர்தல் வரும் போது, நாட்டுப்பற்று வந்துவிடும்: பிரியங்கா 

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 08:03 am
patriotic-only-during-election-priyanka

தேர்தல் வரும்போதெல்லாம் பாரதிய ஜனதா கட்சியனருக்கு நாட்டுப் பற்று வந்துவிடும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பேசியுள்ளார். 

தேர்தல் வரும்போதெல்லாம், பாரதிய ஜனதாவினர் நாட்டுப் பற்று குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் பேசுகின்றனர் எனவும், கடந்த 5 ஆண்டுகளில், இந்த நாட்டுக்கும், இந்த நாட்டு மக்களுக்கும் பாரதிய ஜனதா என்ன செய்தது என்பதை பற்றி பேசுங்கள் எனவும், எதுவும் செய்யாததால், பாகிஸ்தான் பற்றி பேசுகிறார்கள் என்றும் பிரியங்கா கூறியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close