ஜம்மு- காஷ்மீா்- திருமண கோலத்தில் வாக்கை பதிவு செய்த புதுமண தம்பதியினா்

  ஸ்ரீதர்   | Last Modified : 18 Apr, 2019 10:50 am
a-newly-married-couple-arrive-at-a-polling-station-in-udhampur-to-cast-their-votes

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதியினா் தங்கள் வாக்கினை பதிவு செய்தனா்.

12 மாநிலங்களில் 95 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது. உள்ளூர் போலீசாருடன் மத்திய படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலர் ஆர்வமுடன் இன்று காலை முதல் வாக்களித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் பெரும்பாலான வாக்கு சாவடி மையங்களில் உள்ள வாக்கு பதிவு செய்யும் இயந்திரங்கள் பழுதடைந்தன.

இதனால் பொதுமக்கள் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகின்றனா். இந்நிலையில்ஜம்ம காஷ்மீா் மாநிலம் உதம்பூாில் உள்ள வாக்குசாவடியில் திருமணம் முடிந்த புதுமண தம்பதியனா் ஜோடியாக வந்து தங்கள் ஜனநாயக கடமையை பதிவு செய்தனா்.

newstm.in
 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close