ஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்!

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 12:07 pm
hd-deve-gowda-casting-his-vote

கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் உள்ள படுவாலஹிப்பி பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில், முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவே கௌடா தமது மனைவியுடன் வந்து இன்று காலை வாக்களித்தார்.

கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில்,  14 தொகுதிகளுக்கு இன்று  தேர்தல் நடைபெற்று வருகிறது. இவற்றில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் சார்பில், தும்கூர் தொகுதியில் தேவே கௌடா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. ஜி.எஸ்.பசவராஜு களம் காண்கிறார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close