நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்திய 107 வயது மூதாட்டி !

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 08:56 pm
karnataka-107-year-old-padma-awardee-saalumarada-thimmakka-casts-her-vote-for-the-bangalore-rural-constituency

கர்நாடக மாநிலம், பெங்களூரு ஊரகப் பகுதி மக்களவைத் தொகுதியை சேர்ந்த சாலுமாரடா திம்மக்கா எனும் 107 வயது மூதாட்டி, இன்று ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அவரது இந்த ஆர்வம், கன்னட மக்களை மட்டுமின்றி, நாட்டு மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், ஆயிரக்கணக்கில் செடிகளை நட்டு அவற்றை  வளர்த்துவரும் பணிக்காக, பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close