வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில், எனது மகனின் சட்டையை கிழிக்கலாம் – கமல்நாத்

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Apr, 2019 06:00 pm
tear-my-son-s-clothes-if-he-doesn-t-deliver-kamal-nath

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில் தனது மகனின் சட்டையை கிழிக்கலாம் என மத்தியப்பிரதேச முதலமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் மகன் நகுல், மக்களவை தேர்தலில் சிந்த்வாரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் கமல்நாத், தான் இந்த நிலையில் இருப்பதற்கு மக்களின் அன்பும், ஆதரவும் தான் காரணம் எனக் கூறினார்.

மேலும் தனது மகன் நகுலுக்காக தான் பொறுப்பெடுத்துக் கொள்வதாகவும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் தனது மகனின் சட்டையை பொதுமக்கள் கிழிக்கலாம் எனவும் தொிவித்துள்ளாா்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close