எம்.பி. தேர்தல் : தலைநகரில் போட்டியிடும்  பிரபல கிரிக்கெட் வீரர் !

  Newstm Desk   | Last Modified : 22 Apr, 2019 09:45 pm
gautam-gambhir-is-bjp-s-candidate-from-east-delhi-constituency

கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் பிரபல கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் போட்டியிடவுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இவர், சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். 

தலைநகர் டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் இன்று அறிவித்திருந்த நிலையில், பாஜக தரப்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close