அகமதாபாத்தில் வாக்களித்தார்  அமித் ஷா !

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 02:48 pm
gujarat-bjp-president-amit-shah-cast-his-vote-at-polling-booth-in-naranpura-sub-zonal-office-in-ahmedabad

பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து, பாஜக தலைவர் அமித் ஷா, அகமதாபாத்தில் உள்ள  வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட, நரன்புரா துணை மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, தனது மனைவி சோனல் ஷாவுடன் சென்று இன்று காலை வாக்களித்தார்.

மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் அமித் ஷா, காந்தி நகர் தொகுதியில் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close