காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் பிரபல குத்துச்சண்டை வீரர்!

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 10:25 am
congress-fields-boxer-vijendar-singh-in-south-delhi-consitiuency

தெற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில், பிரபல குத்துண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

இங்கு பாஜக சார்பில் போட்டியிடும் தற்போதைய எம்.பி.யான ரமேஷ் பிதூரி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா ஆகிய வேட்பாளர்களை எதிர்த்து விஜேந்தர் சிங்கை காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது.

இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோருக்கு விஜேந்தர் சிங் நன்றி தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகாலம் குத்துச்சண்டை களத்தில் நாட்டுக்கு பெருமை சேர்த்த நிலையில், தற்போது நாட்டு மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close