கோவா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் வாக்களிப்பு !

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 01:08 pm
chhattisgarh-cm-bhupesh-baghel-goa-chief-minister-pramod-sawant-casting-their-votes

கோவா மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள், மக்களவைத் தேர்தலில் இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

கோவா மாநிலம்,  சங்காலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில், அந்த மாநில முதல்வர் பிரமோத் சாவத் தமது மனைவி சுலோக்சனா சாவத்துடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதேபோன்று, சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பேஹல், துர்க் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
கோவா மாநிலத்தில் பாஜகவும், சத்தீஸ்கரில் காங்கிரஸும் ஆட்சி புரிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close