மதியம் 1:00 மணி நிலவரப்படி 30 சதவீத வாக்குகள் பதிவு

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 02:47 pm
elections-2019-phase-3-voting-moderate-polling-so-far

நாடு முழுவதும் நடைபெற்று வரும், மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில், மதியம் 1:00 மணி நிலவரப்படி, சராசரியாக 30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

நாட்டின், 17வது மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, கேரளா, குஜராத் உள்ளிட்ட, 13 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள, 117 தொகுதிகளில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 

அதில், கேரளாவில் உள்ள 20 மற்றும் குஜராத்தில் உள்ள 26 தாெகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், உத்தர பிரதேசம், பீஹார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

மதியம் 1:00 மணி நிலவரப்படி மாநில வாரியாக பதிவான வாக்குப்பதிவு சதவீதம்: 
 

கேரளா

34.42
கர்நாடகா 28.07
குஜராத் 27.29
அசாம் 46.61
பீஹார்     34.29
சத்தீஸ்கர் 34.69
மஹாராஷ்டிரா 21.70
ஒடிசா 23.71
உத்தர பிரதேசம் 27.62
மேற்கு வங்கம் 42.25
கோவா 31.84
திரிபுரா 31.13
ஜம்மு - காஷ்மீர் 4.72
தாத்ரா, நாகர்ஹவேலி 21.62
டாமன், டையூ 41.38
மாெத்தம் 29.83

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close